ஹபரண கல்ஓயா பகுதியில் ரயிலில் மோதி 06 யானைகள் உயிரிழந்துள்ளன.
மேலும் இரண்டு யானைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த நகர்சேர் கடுகதி ரயிலில் மோதுண்டு யானைகள் இறந்துள்ளன.
இதன்போது குறித்த ரயில் பெட்டியும் தடம்புரண்டுள்ளது.
Link : https://namathulk.com