நாட்டின் தென் பகுதியில் மழை பெய்வதற்கான சாத்தியம்

Aarani Editor
0 Min Read
வானிலை 

காலி, மாத்தறை, களுத்தறை மற்றும் இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் : வளிமண்டலவியல் திணைக்களம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனி மூட்டமான வானிலை நிலவக்கூடும்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *