உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் நிர்வாக கலந்துரையாடல் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது .
14 ஆவது உலக தமிழ் மாநாட்டை 2026 ஆம் ஆண்டு தை மாதம் கிளிநொச்சியில் நடாத்த இதன்போது ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
உலகத் தமிழ் பண்பாட்டியக்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் அருணாச்சலம் சத்தியானந்தன் இந்த தீர்மானம் தொடர்பில் தெளிவுப்படுத்தியிருந்தார்.
Link : https://namathulk.com