கொழும்பு கிறேன்பாஸ் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுபெற்ற நிலையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலுக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com