மொரட்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரை அச்சுறுத்தி 50 இலட்சம் ரூபாவை கப்பமாகப் பெற்ற குழு குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் 05ஆம் திகதி முதல் இந்த குழு அவ்வப்போது தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் துணைவேந்தரை நான்கு தடவைகள் அச்சுறுத்தியே இந்த பணத்தை பெற்றுள்ளதாக பொலிசார் கூறினர்.
Link : https://namathulk.com