கொழும்பு புறக்கோட்டையில் தீ

Aarani Editor
0 Min Read
தீ

கொழும்பு புறக்கோட்டை பேங்ஷோல் வீதியில் வர்த்தக நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்படுத்த 15 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இன்றிரவு தீ பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு கூறியுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *