திருகோணமலை -புல்மோட்டையிலுள்ள இலங்கை கனியமணல் கூட்டத்தாபனத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

Rajan
By
0 Min Read
கணியமனல்

திருகோணமலை -புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனியமணல் கூட்டத்தாபனம் இன்று தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டது.

அமைய அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 83 ஊழியர்களுக்கு இவ்வாறு 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உரிய நிருவாத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *