17 கிலோகிராம் ‘ஹஷிஷ்’ போதைப்பொருளுடன் கனேடிய யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான யுவதியிடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 17 கோடி ரூபா பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது.
20 வயதான கனேடியப் யுவதி ஒருவரே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Link: https://namathulk.com