யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொழிற்சந்தை ஆரம்பமாகியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சி. சற்குனராசாவின் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தின் தொழிற்கற்கை பிரிவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடாத்தப்படுகிறது.
காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை இந்த தொழிற்சந்தை நடைபெறவுள்ளது.


Link : https://namathulk.com