யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் துப்பரவு பணியில் ஈடுபட்ட 36 வயது ஒருவரே கைது செய்ப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட 37 வயது பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com