பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு : வெல்லவாய – எல்ல வீதி மூடப்பட்டுள்ளது

Ramya
By
0 Min Read
போக்குவரத்து பாதிப்பு

பலத்த மழைக் காரணமாக சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படுவதால் போக்குவரத்துகளுக்கு இடையூறும் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *