வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஏலக்காயை கடத்த முயன்ற 29 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 42 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 25 கிலோ ஏலக்காயுடன் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
Link : https://namathulk.com