இறக்குமதி செய்யப்படும் பால் மா விலைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காணப்படும் விலையிலிருந்து 4.7% அதிகரிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Link : https://namathulk.com