முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இலங்கை உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரணைகளின்றி முன்னாள் ஜனாதிபதி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணியாளர்களை 60ஆக குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com