சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுற்றுலா ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார்.
இந்த குழு, இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டிற்கு வழிகாட்டுவதற்காக தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்டப்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை கூறிய அமைச்சர், இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த ஒன்றாக இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
சுற்றுலா ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பின்வருமாறு;
புத்திக ஹேவாசம்
தீர ஹெட்டியாராச்சி
திலீப் முததெனியா
நிஹால் முஹந்திரம்
தர்சன எம். பெரேரா
டொனால்ட் ராஜபக்ச
டி.ஏ.சி. சுரங்க சில்வா
லசந்த டி பொன்சேகா
சந்திரா விக்கிரமசிங்க
அஜித் பெரேரா
தர்ஷன முனிதாச
சரத் முனசிங்க
ஜெரார்ட் ஜார்ஜ் ஒண்டாட்ஜி
Link : https://namathulk.com