பாராளுமன்றத்தால் இன்று அங்கீகரிக்கப்படுமா 2025 வரவுசெலவு திட்டம்

Aarani Editor
0 Min Read
வரவுசெலவு திட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடாத்தப்படவுள்ளது.

இன்று மாலை 05.40 தொடக்கம் 07.10 வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடாத்தப்பட்டு , குழுநிலையில் பரீசிலனை செய்யப்பட்டு பின்னர் இறுதி வாக்களிப்பு நடாத்தப்படவுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *