பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து 805 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது
22 மற்றும் 23 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com