யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இடைநடுவில் வெளியேறியுள்ளார்.
அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடாது தேவையற்ற விடயங்கள் பேசப்படுவதால் தாம் வெளிநடப்பு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார்.
Link : https://namathulk.com