யாழ் மாவட்ட தலைமை பொஸில் நிலையத்தின் ஏற்பாட்டில் இப்தார் நோன்பு நிறக்கும் நிகழ்வு நேற்று யாழ் தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்தநிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக வடமாகாண பிரதி பொஸில் மா அதிபர் திலக் தானபால, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன் கலந்து கொண்டனர்
இங்கு நோன்பு திறப்புக்கான குப்த பிரசாங்கத்தினை மெளலவி எச்.எம் ஜபீர் காசிம் நிகழ்த்தினார்.
யாழ் மாவட்ட உலமா சபை சார்பாக மெளலவி எச்.பைசல் காசிம் தலைமையிலான மெளலவிமார் புனித ஆல் குரான் நூல் தொகுதி ஒன்றினை வடமாகாண பிரதி பொஸில் மா அதிபர் திலக் தானபாலவிடம் கையளித்தனர்.
Link : https://namathulk.com