மியன்மாரில் 7.7 மெக்னிடியுட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Aarani Editor
0 Min Read
நிலநடுக்கம்

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.7 மெக்னிடியுட்டாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று மதியம் 12:50 அளவில் சகாயிங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தாய்லாந்தின், பேங்கொக் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *