IPL 2025 சென்னை – பெங்களூர் அணிகள் இன்று மோதல்

Aarani Editor
0 Min Read
IPL 2025

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியானது இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகம் ஈர்த்துள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *