யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் கடப்படையின் பதவி நிலை அதிகாரி பயணித்த சொகுசு வாகனமும் கயஸ் வாகனமும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது உரும்பிராய் சந்தியை கடக்க முற்பட்ட இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரிய வந்துள்ளது.
சம்பவத் தொடர்பில் பொலிசாரும் கடற்படையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Link: https://namathulk.com